PTR TN Finance Minister asks , ‘Why ought to I alter my coverage for you?’ On ‘freebie’ debate

PTR TN Finance Minister asks , ‘Why ought to I alter my coverage for you?’ On ‘freebie’ debate
PTR TN Finance Minister asks , ‘Why should I change my policy for you?’ On ‘freebie’ debate

PTR TN finance Minister asks , ‘Why ought to I alter my coverage for you?’ On ‘freebie’ debate | Rahul Rooster Information | The Rooster Information

#ptr #tnfinanceminister arvindkejriwal #pmmodi #freebies #freebies #modi #godimedia #revdi #dmk #tamilnadu #PalanivelThiagarajan #TheRoosterNews #RoosterNews #RoosterLIVE

Impartial journalism that speaks fact to energy and is freed from company and political management is feasible solely when folks begin contributing in direction of the identical.
THE ROOSTER NEWS has been in operation since 15 OCT 2017 and it has been a totally voluntary effort from the start until date.

To proceed and broaden this endeavour, we on the lookout for your help.

FREE MEDIA FROM CORPORATE AND POLITICAL PARTIES …
DONATE : 6374757882

supply

THE ROOSTER NEWS

27 thoughts on “PTR TN Finance Minister asks , ‘Why ought to I alter my coverage for you?’ On ‘freebie’ debate

  1. Modi கேஸ் சிலிண்டர் free யா கொடுக்கலமா?
    Modi , 2lac accident and 5 lacs health care only for 16 to 59aged is it not freebies! 59 பிறகு போடி ஆட்சியில் இறந்து விடவேண்டுமா?
    Vodafoneக்கு! 65000கோடி கடணை கம்பெனி ஆக்டில் இல்லாத shareholding ஆக மாற்றும் மோடி அரசு சரியா??
    ஏழைகளுக்கு உதவியா? இல்லை கார்பரேடுகளுக்காக உதவியா?

  2. Then why PM gave away 10 lakh crores of Rupees free to Coporates(poor not even able to feed their family) during these 7.5 years. CompareStates to poor free sheme which reached crores of People but PM gave only 30 big shots. Ok then why he is giving Rs6000/- to farmers all over India ? Is it not free sheme? Then why gave free gas connection all over India and raised gas price from 459/- to 1075/-today ? Who is is giving free scheme?

  3. மோடி Rewady பேச்சுக்களை நம்பி நீங்கள் டிபேட் ஆக ககொடுத்து கொண்டிருக்கிறீர்கள் இப்படி தினமும் பேசி உங்களை டிபெட்டிலே வைத்திருப்பார் பீகாரில் நடந்த பிஜேபியின் சறுக்கலுக்கு மோடி நடத்தும் நாடகம் மகாராஷ்டிராவில் பிஜேபியின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது இந்த பேச்சு ஏன் வரவில்லை மக்களை வேறு பாதையில் சிந்திக்க விடாமல் பண்ணுவது பெகாசஸ் என்ன ஆனது பெட்ரோல் விலை என்ன ஆனது டீசல் விலை என்ன ஆனது மணிப்பூரில் பிஜேபி காரன் ஒருத்தன் பெண்களை வைத்து வியாபாரம் பண்ணினால் அவன் என்ன ஆனான் இவர்கள் பேசிய கழுத்தை இருப்பவர்கள்

  4. PTR அய்யா அருமையான சாட்டை அடி கொடுத்துள்ளார்…. எங்கள் அண்ணன் வாழ்க…. வளர்க உங்கள் MODI எதிர்ப்பு….

  5. முதலில் மோடிக்கும் அவர் எஜமானர்கள் RSS க்கும் மக்கள் மீது என்ன அக்கறை உள்ளது. இவர்களுக்கு பார்ப்பனர்கள் வாழவேண்டும் உயர வேண்டும். அதற்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் வேறு யாரும் நல்லது செய்து மக்களின் நன்மதிப்பை பெற்று விடக்கூடாது என்பதுதான். பாஜக மக்களுக்கு நல்லது செய்ய முடியாது செய்யாது ஆனால் ஆட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் அதற்கு தான் இந்த உத்தி.

  6. PTR has given the wakeup call. Will the people of India listen to him ? Will the various departments running the Government & the important bodies like the EC, ED, RBI, Media, Judiciary etc of India attach enough importance to the words of intellectuals like Mr. PTR ?

  7. A great salute to Tamilnadu CM, Mr. Stalin for having made Mr. PTR as our Finance Minister.
    We are not attached to any particular party. We are the general public of Tamilnadu. We are proud to have people like PTR in our cabinet.
    Not only the educated people of Tamilnadu but all thinking people of Tamilnadu will vote for the DMK as long as it gives due recognition to people like PTR. Let us not forget that our CM has intellectuals like RaguramRajan and the ilk to give advice if and when it is necessary.

  8. மத்திய. அரசிடம் மனிதாபிமானம் முற்றிலும் அழிந்து விட்டது என்றே சொல்லலாம்.மறுபடியும் நம்மை நூறு ஆண்டுகளுக்கு பின் நோக்கி இழுத்து செல்ல முற்படுகிறார்கள் என்று தோன்றுகிறது

  9. வட இந்திய தமிழ்நாட்டவிடே 100 ஆண்டுகள் பின் நோக்கி உள்ளது ஆகயாள் தான் அவனுக்கு வயிறு கலக்குது அவனுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish